கால சர்ப்ப யோகம் / கால சர்ப்ப ராஜயோகம்

Sunday, 29 July 2018
கால சர்ப்ப யோகம்
கால சர்ப்ப தோஷம் 2 வகை சுப யோகம் அ சவ்ய யோகம் என்பது ஒரு வகை. அவயோகம் என்பது ஒரு வகை

சுப யோகம் அ சவ்ய யோகம்
ராகு கேது என்ற சாயா கிரகங்கள் ( ANTICLOCKWISE ) பின்புறமாக சுழலும் கிரகங்கள் ஆகும். அணைத்து கிரகங்களும் ராகுவை நோக்கி சுழன்றால் ராகு அணைத்து கிரகங்களை நோக்கி சுழன்றால் அது சுப யோகம் ஆகும் அதாவது கால சர்ப்ப யோகம் ஆகும்.

கால சர்ப்ப ராஜ யோகம்
பொதுவாக சுபயோகம் பெரும் ஜாதகத்தில் 9௦% ஜாதகங்கள் பரிவர்த்தனை ( கிரகங்கள் தமது வீடுகள் மாறி அமர்ந்து இருப்பது ) இருக்கும்.

சுபயோகம் பலன் தரும் காலம்
சுப யோகம் ஆண்களுக்கு 30 அ 32 வயதுக்கு பிறகும் , பெண்களுக்கு 24 வயதிற்கு பிறகும் யோகம் தரும். அதுவரை லைப் செட்டில் திருமணம் தொழில் கல்வி மற்றும் குழந்தை பாக்கியம் வகையில் சற்று முன்ன பின்னதான் இருக்கும்.

ராஜயோகம் பலன் தரும் காலம்
பரிவர்த்தனை யோகம் ஆண்களுக்கு 35 அ  38 வயதிற்கு பிறகும், பெண்களுக்கு 22 வயதிற்கு பிறகும் பலன் தரும்.

வயது வரம்பு வரை பரிகார முறை
https://kaliparikaram.blogspot.com/2018/07/blog-post.html

ராசி சக்கர வீடியோ விளக்கங்களுடன் ..
கால சர்ப்ப தோஷம் / சுபயோகம் அவயோகம் காணும் முறை / பரிகார முறை குறிப்பிட்ட வயது வரை / யோகம் இருந்தும் குறிப்பிட்ட வயது வரை பலன் தராத ஜாதக அமைப்பு உதாரண ஜாதகம்

                                                           

                                                                               

S.KALIDAS ( VEDIC / NADI / KP SPECIALIST )
MOBILE: 8675246377
MAIL: KALI78DAS@GMAIL.COM

















0 comments:

Post a Comment