கிரகப் பரிகாரம் ஜோதிட பதிவு
குரு மற்றும் செவ்வாய் கிரகங்களின் பரிகார ஸ்தலங்கள், குரு அ செவ்வாய் திசா அ புத்தி பரிகாரம், குரு அ செவ்வாய் ( ராகு கேது மற்றும் சனி ) கிரகச் சேர்கைப் பாரிகாரங்கள்.
தைப்பூச நன்னாளில் எளிய கிரக பரிகார முறை
( முருகப்பெருமானின் பெருமைகள் )
மறைவு ஸ்தானங்கள்
( 6 8 12 ஆம் பாவங்கள் )
ஜாதகத்தில் செவ்வாய் திசை நடப்பு உள்ளவர்கள் செவ்வாய் 8 அ 12 ஆம் பாவங்களில் உள்ளவர்கள் ( லக்னத்திலிருந்து வரும் பாவங்கள் அ ராசிகள் அ கட்டங்கள் ) அ இருக்க பெற்றோர்
நடப்பு திசா புத்தி
நடப்பு திசா அ புத்தி செவ்வாய் திசா அ புத்தியாக இருந்து செவ்வாய் அமர்ந்த அ நின்ற நட்சத்திர நாதன் ( சாரநாதன் அ சாரம் ) 8 12 ஆம் பாவாதிபதியாக இறுகப் பெற்றோர். அதாவது 8 12 ஆம் ஆதிபத்யங்களில் சார நாதன் அமர்வு இறுகப் பெற்றோர்.
ஜாதக அமைப்பு
ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர நாதன் வேலையை முதன்மையாக செய்யும் ( நட்சத்திர நாதன் ஆதிபத்யங்கள் மற்றும் நட்சத்திர நாதன் அமர்வு பாவம் )
ஜெனன காலப் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ( நின்ற நட்சத்திர நாதன்) பாத சாராதிபதி 8 அ 12 ஆம் பாவாதிபதிகளாக இருக்கப் பெற்றோர்
சேர்கை பார்வை
மேலும் செவ்வாய் தான் அமர்ந்த பாவங்களில் ( பாவங்கள் அ ராசிகள் அ கட்டங்கள் ) இருந்து 1 5 9 ஆம் பாவங்களில் இருக்கும் ராகு அ கேது அ சனி சேர்கை பெற்றோர் அ பார்வை பெற்றோர். சனியின் 3 7 1௦ ஆம் பார்வை செவ்வாய் கிரகத்தின் மீது இருக்கப் பெற்றோர்.
குழந்தை வரம்
ஆண் குழந்தை வரம் வேண்டுவோர்
எளிய கிரக அதிதேவதை பரிகாரம் மற்றும் ஆலயங்கள்
ஷஷ்டி அன்று ஷஷ்டி விரதம் முருகப் பெருமானுக்கு அனுசரித்தல், திருசெந்தூர் மற்றும் பழனி சென்று வருதல், செவ்வாய் கிழமையில் ராகு கால நேரத்தில் ( செவ்வாய் கிழமை ராகு கால நேரம் மதியம் 3 ---4.30 pm வரை ) காலபைரவர் மற்றும் துர்கை வழிபடுதலும் நன்று.
செவ்வாய் கிரக அதிதேவதை முருகப் பெருமான் ஆகும்
" முன்னோர் கண்ட பரிகாரமானது கிரக அதிதேவதைகளின் வழிபாடலும், கிரகங்களின் கதிர் விச்சு விழும் இடங்களுமே ஆகும் "
குரு செவ்வாய் கிரக பரிகார ஸ்தலம்
திருசெந்தூர் குடுதல் சிறப்பு கொண்டது குருவின் நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தின் பார்வை ( கதிர்விச்சு ) விழும் இடமாகும். மேற்சொன்ன வகையில் குரு கிரகம் மற்றும் குரு கிரக காரகதுவங்கள் மற்றும் ஆதிபத்யங்கள் பாதிகப்ப்படுமாயின் திருசெந்தூர் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று வருதல் மேலும் குடுதல் நன்மை பரிகாரம் வகையில் பயக்கும்.
பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்.
பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட பாடங்கள் அ பதிவுகள் சம்பந்தமாக சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும்.
0 comments:
Post a Comment